பக்கம்:விதியின் யாமினி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 5 மதுவைச் சுவைத்துவிட்ட லட்சிய வெறிப்பூர்த்தியோடு வண்டு பறந்தோடுமே, அப்படி அல்லவா காலத்தின் பிடியி னின்றும் ஆறு தினங்கள் நழுவிப் பறந்தோடிவிட்டன:

  • ட்ரங்கால் செய்தி கேட்டதும், செந்தில்நாயகம் அப் படியே துடி துடித்துப் போளுர் மயக்க மருந்து பிரயோகிக்கப் படாமல், சிறு அறுவைச் சிகிச்சைக்கு இலக்காகும் நோயாளி யின் கஷ்டங்கள் அப்பொழுது அவரை அண்டின. முகம் வேர்த்துக் கொட்டியது. கண்கள் ஏக்கத்தில் கொட்டின. 'இந்தக் கடைசி ஆசையைக்கூட பகவான் நிறைவேற்றக் கருனே கொள்ளவில்லேயே நான் என்ன பாவம் செப் கேளுே ?...' மேற்கொண்டு அவர் எதையும் தொடர் சேர்த்துச் சிந்தனே பண்தும் உடற்பலம் பெற்றிருக்க வில்லை,

'மங்களம் எனக்கு வாழ்க்கைப்பட்டு இப்போது வருஷம் இருபது ஆகிறது. இப்பொழுதுதான் அவள் வயிற்றில் பூச்சி பொட்டு ஏதோ ஊர்ந்ததாகச் சொன்னுள். டாக்டரம்மாவும் மங்களம் கருவுற்றிருப்பதாகவே என் செவிகளிலே இனிப்புச் செய்தியைச் சொன்னர்கள். ஆல்ை, இப்போதோ...முத லுக்கே ஆபத்தாக வந்திருக்கிறதே சண்முகத் தெய்வ மணியே என் மங்களத்தையாவது கடைசிப்பட்சமாகக் காப் பாற்றிக் கொடு ' என்று வேண்டிக்கொண்டேதான் அவர் அங்கிருந்து பங்களுருக்குப் பறந்து சென்ருர். அவரது மனப் பாங்இஜன ஊகித்த ஸ்டுடிகமாண்டர் காற்றினும் கடுகிப் பறந்தது. டிரைவர் முத்தையன் பழம் தின்று கொட்டை போட்டவன் ஆயிற்றே ! உடன்பிறந்தவர் வீட்டுக்கு இனிய நற்களுக்களேச் சுமந்து சென்ற மங்களம், அப்பொழுது அழிந்த கனவுகளைத் தாள மாட்டாமல், ஒரு கர்ஸிங்ஹோமில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். குறைப் பிரசவம் அவளேச் சவ நிலைக்குக் கொணர்ந்துவிட்டது, பாவம் ! புருஷனைக் கண்டவுடன், 'அத்தான் ' என்று கண்ணிர் பெருக்கிக் கதறிள். 'இவ்வளவு காலம் கழிச்சு, நானும் ஒரு