பக்கம்:விதியின் யாமினி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 தில், மங்களத்தின் பிம்பம் இருந்த இடத்தில்-அந்தப் படத் தில் வேருெருத்தியின் உருவத்தைத் தரிசித்தார். 'ஆ.......! யாமினி ......நீயா ?' என்று வார்த்தைகளே மெலிந்த குரலில், வலுத்த தடுமாற்றத்துடன் உதிர்த்தார். முத்துலிங்கம் உடன் இருந்ததால், விபரீதம் ஏதும் கிகழ ஏது உண்டாகவில்லை : 多多 'ஐயா ... மாடிப் படிகள் சலனம் எய்தி அடங்கின. அவர் அறிவார்: "காசி மருந்து கொண்டு வருகிருன். அது முடிந்தால், சூப்-அப்புறம்...' எண்ணப் பூக்களேச் சரம் தொடுக்க முயன்றவருக்கு, தொட்ட பணியைத் தொடர விடாமல், கேள்வி வளேயம் சூழத் தொடங்கவே, தொண்டைக் குழியில் புகைச்சல் இருமல் சூழ்ந்தது. இருமினர். நெஞ்சுக் குருத்து வலித்தது. இமை வரம்புகள் நனேந்தன. அப்புப்பா !.கந்தர ! மீண்டும் அழைத்தான் காசி. அவர் மெள்ள எழுந்து குந்தினர். ஸ்ப்ரிங் கட்டில் எம்பித் தாழ்ந்தது. பட்டுமெத்தையின் ஸ்பரிசம் சுகமா யிருந்தது. "காசி,' என்ரு ர். அடித் தொண்டையில் கூப்பிட் டார். 'மருந்துதானே ? கொடப்பா !” என்று கேட்டுக் கொண்டே, காசி பணிவுடன் கொடுத்த மருந்துக் குப்பியை வாங்கிக்கொண்டார். கைகளில் கடுக்கம் ஏற்பட்டது. ஒரு முறை அம்மருங்தையே இமைக்காமல் பார்த்தார். பங்களா வின் அழகார்ந்த அமைதி முழுவதையும் அம் மருந்துக் குப்பி தன் வசம் இழுத்துக்கொண்டு, இப்போது தாம் மருந்தின் காலடியில் வசம் கெட்டுக் கிடப்பதை கினேத்து கினைத்து, மனம் புழுங்கினர். இருதய பாகத்தில் யாரோ கசையடி கொடுப்பதைப்போல் துடித்தார். நெஞ்சில் விழிகளும், விழி களிலே நெஞ்சுமாக அவதிப்பட்டார். மூச்சு அடைத்தது. கைக்கொடிப்பொழுது, திண்டாடினர். உயிர் போய் உயிர் மீண்டது. - - 'கr...' --