பக்கம்:விதியின் யாமினி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : நான்கு கூழைக் கும்பிடு ! டாக்டர் நாகசுந்தரம் இரவு எட்டுமணிக்கு வருவதாகத் தொலேபேசியில் தெரியப்படுத்தினர். -ம். பெகடெக்ஸ் இஞ்செகஷன் இன்னும் மிச்சம் இருக்கில்ல ...' "ά πιθή !" "ஐயா !” செந்தில் நாயகம் திண்டில் சாய்ந்தபடி தமது கடிதத் தாளேக் கிழித்தார். "எம். செந்தில் நாயகம் பி. ஏ; மங்களவிலாசம்'; 89, முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெரு. சென்னே-4' என்ற வரிகள் இம்போஸிங் செய்யப்பட்டுப் பளிச்சென்றிருந்தன. பேணுவைக் கையிலெடுத்த அவர் அடுத்த நிமிஷத்தில் பேயறையப்பட்ட நிலக்கு உடந்தையானர். காரணம், அவர் அன்று வந்த அக் கடிதத்தை கினேத்துக் கொண்டதுதான். "யாமினி !...' என்று தம்முள் பேசிக்கொண்டார். அப் போது அவரது மனச்சான்று அவரை மடக்கிச் சுருட்ட முனைந்தது. கணப்பில் வீசப்பட்ட தேளாகத் துடித்தார். பேணு கன்னத்தை உறுத்தியது. ஆனல் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருக்கும் நெருஞ்சி முள்ளைப் பற்றி அவருக்கு அக்கறை இல்லையோ : * .. -