பக்கம்:விதியின் யாமினி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 'சொல்லுங்க ஸார் : காப்பி ஊத்தித் தரட்டா ? இல்லே, கூல் ட்ரிங்க் வேணுங்களா ? சட்டைப் பையில் துருத்திய செய்தித் தாளேப்பற்றி அவனுக்கு ஆதங்கம் இல்லை. 'எதுவும் இப்போதைக்குத் தேவையில்லை என்ற பாவனே யில் வலதுகையை அடையாளம் காட்டினர் அவர். "ஆமா. அந்தப் பெண்ளுேட பெயர் என்னவென்று சொன்னிங்க ?” என்று பதட்டம் சேர்ந்த குரலில் கேட்டார். 'குயில்மொழின்னு பேருங்க :' வெகு நிதானமாகவே விடை வந்தது. "அந்தப் பெண்ணே உங்களுக்குப் பழக்கமுண்டா ?” 'இனிமேதான் உண்டாகனும். எனக்குத் தெரிஞ்சவங்க துவராவிலேதான் இதோட பேர் கிடைச்சுது ' "அப்படின்ன, உங்களுக்கு இந்தக் குயில்மொழியை நேரிடையாகப் பரிச்சயமில்லே ' "ஊஹசம் !" செந்தில்நாயகம் மீளவும் சிந்தனைப்பட்டார். மீளமுடியாத கலக்கத்தின் உடும்புப்பிடி அவரை நெருக்கிவிட்டது. “ஸார், எப்பவும் இப்படிக் கலங்க மாட்டிங்களே ? இன் றைக்கு மட்டிலும் ஏதுக்கு இப்படி அவஸ்தை அடை யlங்க ?...” என்று பதமான தன்மையுடன் நாய்மாதிரி குழைந்தபடி, அவரை நெருங்கினன் மகேந்திரன். அவர் முகத்தை ஊடுருவிப் பார்த்தான். "மகேந்திரன், என் கம்பெனியிலே குயில்மொழின்னு ஒரு பெண் வேலேபார்க்குதே, உமக்குத் தெரியுமா ?” என்று கல வரம் அடிநாதமிட்ட ஒசையில் கேட்டார். - 'ஊஹல்ம் !...டெலிபோனிலே ஒரு பெண்ணேட குரலே மட்டும் சில தடவை கேட்ட துண்டுங்க 1.வந்துங்க.குயிலும் மொழியும் பொதுப் பெயர்தானுங்களே, முதலாளி ஸார் : நான் சொல்ற ஐட்டம் சினிமா எக்ஸ்ட்ரா வாக்கும் !...”அழுத்தமான லாகவத்துடன் அவன் தன் வாதத்தை அழுத்தி விட்டான். - அப்போது செந்தில்நாயகம் எந்த உலகத்தில் இருந்தார் :