பக்கம்:விதியின் யாமினி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 'முருகா!......அப்பனே ... ஈசனே !' என்று மண்டை யில் அடித்துக்கொண்டு, விடாமல் கதறி அழுதார். மறு கணம் மயக்கம் அடைந்து தரையில் சுருண்டு விழுந்தார். நெற்றிப் பொட்டில் ரத்தம் கசிந்தது. சுவர்க் கடிகாரம் நடுநிசியை உணர்த்திய தருணம், அவர் மனம் விழித்து, விழிகளும் திறந்தன. உடல் அசதியை அவர் தாள முடியவில்லை. தவித்தார். கண்களே இறுக்கமாக மூடிக்கொண்டே, 'கான் பாவி !....மகாபாவி !...என் குற் றத்தை உணர்ந்தாலும், அதன் மூலம் கிட்டுகிற-கிட்ட வேண் டிய பரிகாரம்கூட எனக்குக் கிட்ட விதிக்காத மகாபாவி நான் ! ஐயையோ ...யாமினி ! நீ என்னே மன்னிக்கமாட்டாயா ? உன் சாபத்திடு இ ன் னு ம் என்னவெல்லாம் செய்யவிருக் கிறதோ ?...நீ எங்கிருக்கிருப் ?...அது தெரிந்தால், ஓடிவந்து உன் காலடியில் விழுந்து கதறுவேனே ! ...யாமினி ' என்று தம்முள் பேசினர். ஆனல் அவர் விடுத்த விளுக்களுக்கு விடையை யார் சொல்வது ? விதியா ? வி&னயா ? தெய்வமா ?-- "என் ஊழ்தான் விதியாக வடிவம் கொண்டு, என்னேயும் யாமினியையும் சந்திக்கச் செய்ததோ?...” மீண்டும் கேள்விச்சரம் புறப்பட்டது. அந்த ஒரு நாள் : * . அன்றைக்கு அந்தக் கல்லூரிப் பேரவையில் மாணவத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய தேர்தல் நாள். இரு இருமுனைப் போட்டி. ஒருபக்கம் செந்தில்நாயகம். எதிர்ப் பக்கம் வேறு ஒர் இளைஞன். இருதப்புக்கும் ஆட்கள் சேர்ந் தனர. - - - - - காலையில் கல்லூரி வாசல் தோட்டத்தில் ஏதோ யோசித் தவளுகச் செந்தில் நாயகம் கின்ருன். அப்போது, “வணக் கம் !" என்ற யாழ் ஒலி கேட்டது. அங்கு யாமினியே யாழாக கின்ருள்-பாடும் பாழாக! தன்னிடமிருந்த ஒர் அச்சுத்