பக்கம்:விதியின் யாமினி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கொண்ட மனம் அதன் இயல்பைக் காட்டியது. ஷேக்ஸ் பியரின் நாடகக் காதல் ஜோடிகளின் பெயர்களே இவர்களுக்கு இட்டு மறைமுகமாக அழைத்து, மறைமுகமான மகிழ்வு எய்தினர் கண்பர்கள். இவற்றைப் பற்றித் துளியும் சட்டை செய்யவில்லே செங் தில் நாயகம்-யாமினி இணை. அவன் சந்தோஷத்தின் எல்லேயில் கின்றன். ஆனல் யாமினி எப்போதாவது மனம் மறுகி கிற்பாள். அவர் பணக்காரப் பிள்ளே ஆயிற்றே ! காளேக்கு தன் அளவில் ஒரு பெரிய இடத்துப் பெண் கிட்டிஞல் என்ன மறுத்து விடலாமல்லவா ? என்று துணுக்குறுவாள். அப்போது அவளது எழிலார் வதனம் கறுத்துச் சிறுக்கும். அவன் அவளே அண்டி, விவரம் கேட்பான். எதைச் சொல் வாள் அவள் ? சிரித்து மழுப்பி விடுவாள். அப்போ தெல்லாம் தலைவியைக் காணும் தலேவனின் மனநிலையைப் படம் பிடித் துக் காட்டிய தமிழ் மறையின் வரிகளே நல்ல குரலில் பாடிக் காட்டுவாள் அவள். நல்ல முறையில் அமைதியான புன்ன கைப் பூங்கொத்துக்களே அவன் முன் சமர்ப்பித்து விட்டு, 'நான் தெய்வமகள் அல்லள் மயிலும் அல்ல: ஒரு மானுடப் பெண். ஆம்; கான் உங்களுடைய யாமினி ....ம்...அது என் வாழ்வு, கனவு !...அதுவே என் நல் விதியுங்கூட ஆண்டவன் நம்மை ஆசீர்வதிப்பார்...இது உறுதி...' என்று வியாக் பானம் செய்து நகைப்பாள் அவள். - ஆல்ை, அவளது பொன்மலர்ச் சிரிப்பே விதியின் கிரிப் பாகி விடுமென்று அவன் கினேத்தான ? - ஊஹம்ே. இல்லே ...இல்லவே இல்லே ... வழிந்தோடிய சுடுர்ேத்திவலைகள் அவருடைய விரல் శాశిrá சுட்டன. விரல்களே-இந்தக் கையை தீயிட்டுப் பொசுக்கத்தான் வேண்டும் ஆம் பொசுக்கத்தான் வேண் டும் அப்படிப் பொசுக்கி விட்டால் மட்டும், தீய்ந்து பொசுங் கிய அந்தப் பேதையின் வாழ்வு மலர்ந்துவிடுமா ?-கிறுக்குக் கொண்டாற் போன்று அவர் கைகள் இரண்டையும் கபால