பக்கம்:விதியின் யாமினி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சரவணப் பூந்தொட்டில் | பகுதி: ஏழு j | t விடிந்ததும், செந்தில் நாயகத்துக்காக வெந்நீர் தயாராகக் காத்திருந்தது. குளித்தார். நீறு தரித்தார். பூசனைக் கூடத்தில் என்றுமில்லாத பயபக்தியுடன் அவர் பிரவேசித்தார். இடுப்பு வேஷ்டியும் ஜரிகைத் துண்டுமாக இருந்தார். தியானத்தில் அமர்ந்தார், கெஞ்சில் நினேவும், கினேவில் நெஞ்சுமாக, ஒன்றுகூடிய உள்ளப் பக்குவத்துக்கு அடிகோல முனேந்திட்ட ஒர் எத்தனப் பான்மையுடன் அவர் கைகள் இரண்டையும் கூப்பித் தொழு தார். விழிகள் இணைந்தன. மனத்தில் சலனம் கழிய நேரம் அதிகமாகத் தேவைப்பட்டது. கார்த்திகை மைந்தனின் காமா வளியை உச்சரித்தார். உச்சியில், கபாலத்தில் உதயமாகத் தொடங்கிய ஒருவகைச் சாந்தி பைபப் பைய இதயத்தைச் சூழ்ந்தது. என்னேத் தன்யனுக்கு. என் பாவங்களேக் கழுவு. என் பாமினியை ரட்சித் தருள், மறை நாயகனே !’ என்று எலும்பு உருக வேண்டி, கண்கள் வலிக்க அழுது, கெஞ்சு பட படக்கப் புலம்பினர். - துள்ளி வந்த வேல் ஒன்று அவரது கெஞ்சிடைப் பாய்ந்த தாக அவரது உள்ளுணர்வு சொன்னது. அவருடைய உடம் பெங்கும் ரோமாஞ்சலி கிளர்ந்தெழுந்தது. இமைமயிர்களில்