பக்கம்:விதியின் யாமினி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பேஷ், பேஷ், ! அவளே முகத்துக்கு முகம் பார்க்கும் வலுவைப் பெற்ருர் அவர். எளிமையான செள ந்தர்யம் திகழ அவள் காணப்பட் டாள். நெற்றிப்பொட்டு தூய்மையின் களேயுடன் விளங் கியது. 'நீ...நீங்க சினிமா விலே பார்டேக்' பண்ணுற விஷயம் எனக்கு ராத்திரிதான் தெரிஞ்சுது! நீங்க அந்த ஆசையை "அவாயிட் பண்ணமுடியாதா, குயில் மொழி:’ என்று ரொம்பவும் சுவாதீனமான உரிமையுடன் வேண்டுதல் பாவனை யில் வினவினர் அவர் 'அது எனக்கு ஒர் உபதொழில் மாதிரி....அதிலே வரக் கூடிய உபரிவருமானம் இருந்தாத்தான், எங்க குடும்பம் கடன் கப்பி இல்லாமக் காலங்தள்ள முடியுமுங்க!' தாழ் குர லெடுத்து விவரித்தாள். 'அப்படியா ? இங்கே என்ன சம்பளம் ?” 'நூறு!” - "சினிமாவிலே எவ்வளவு கிடைக்கும்?" 'ஏறத்தாழ எழுபது எண்பதுக்கு குறையாதுங்க!” "அப்படியா ? உங்களுக்கு செப்டம்பரிலேயிருந்து இரு நூறு ரூபாய் போட்டுத்தரச் சொல்லுகிறேன்! நீங்க சினி மாத் தொழிலே மறந்திடுங்க.' மறந்திட்டு....?” "இங்கேயே வேலே பார்க்கலாம்!” அவரைத் தவருக எடை போட்டுவிட அவளுடைய பெண் மனம் தயாரானது. ஒரு மாதிரியாகப் பார்த்தாள். அவள் பார்வையின் பொருளே அவரால் ஊகம் செய்ய முடியாமல் போய்விடுமா? 'உங்களோட கல்வாழ்வுக்காகத் தான் சொல்கிறேன்...நீங்க சினிமாவை மறந்திடுங்க. உங்