பக்கம்:விதியின் யாமினி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 'ஏம்மா, இங்கேயே சொல்லேன்...பாருங்தான் இல் லேயே, குயில்மொழி !' குயில்மொழியின் கண்கள் கலங்கின. 'ஸார் ! நம்ம கம்பெனியிலே காவிலே கல்லசிவம் இருக்கிருரே, அவர் என்னே நேசிக்கிருர். எனக்கு அவரைப் பதிலுக்கு நேசிக்க மனம் வால்லே!. . அதுக்காக, என்ளுேட எதிர்காலத்தையே பொசுக்கிப்பிடுகிறதாகச் சபதம் செஞ்சு, நான் எக்ஸ்ட்ராவாக பிலிம்லே நடிக்கிறதை வச்சு சம்பந்தப்படுத்திக் கன்னபின் ன்ைனு ஏசினர். உங்களுக்கும் நேற்று பங்களாவுக்கு டயல் பண்ணினேன். அதையும் டிஸ்கனெக்ட் செஞ்சிட்டார். கடைசியிலே, வெளியே போனதும், அவரை ஷடு பண்ணப் போயிட்டேன். அதுக்குள்ளே, வந்து எல்லாரும் தடுத்து, அந்த ஆளே கல்லாத் திட்டினுங்க... கடைசியிலே எங்கிட்ட வந்து அந்த ஆள் எக்ஸ்யூஸ் கேட்டுட்டுப் போயிட்டார்!...” என்று கின்ருள். 'பெண் பயந்தால் அப்புறம் அவளால் இந்த உலகத்திலே வாழவே முடியாதுங்க...' செந்தில்நாயகம் வாயில் ஈ நுழைந்தால்கூட அறிய முடி யாத அத்துனே மயக்கத்தில் கட்டுண்டிருந்தார். மறுபடியும் அவரது மனச்சாட்சி விசுவரூபம் எடுக்க ஒரு வாய்ப்பை உண்டாக்கிவிடத்தான் இவள் வந்தாளா ? 'படித்தும் முட்டாள்களாக-இதயமற்ற பிண்டங்களாக இப்படி இருக்கிருர்களே உலகத்திலே. அந்த ஆள் வந்திருக் கிருரா ?...” . "அவர் வரவில்லே. நீங்கள் அவரை எதுவும் கேட்க: தீங்க. என் சொந்த விஷயத்தை கான் பார்த்துக்கொள் வேனுங்க : ' அவர் சிரித்தார். வறட்சிதான் மேலோங்கியது. ரொம் ாவும் அதிசயமான பெண்ணுக இருக்கீங்க நீங்க ...ம்...ஆல் ரைட்...வேற விசேஷம் ஒண்ணுமில்லையே?’’ 'ஊஹடும் !” "சரி, நீங்க போகலாம் !’ به مساس برق 3).Li