பக்கம்:விதியின் யாமினி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அழைப்பின் மணியை அழுத்தினர். பையன் மணி ஒயிலாய் ஓடி வந்தான். காப்பி கிடைத்தது அவருக்கு. மணிப் பயலுக்கு அரை நாள் லிவு கிடைத்தது : பாஸ்டர்ராக் எழுதிய "தி லாஸ்ட் சம்மர் என்ற நாவல் கடிகாரத்தின் முட்களே நகர்த்தி விளேயாடியதுடன் கிற்கா மல், செந்தில்நாயகத்தின் பொழுதையும் அமைதி கெடா மல் நகர்த்தி விளேயாடியது !