பக்கம்:விதியின் யாமினி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : ஒன்பது ថ្ងៃ១យប់ ខ្លា நெஞ்சம் மத்தியான்னச் சாப்பாட்டைக் கம்பெனிக்கே கொண்டு வந்தான் காசி. உண்டு முடிந்ததும், களப்புத்திர ஓய்வு எடுத்தார் செந்தில்நாயகம். பிறகு, செக் இதழ் இரண்டில் கை யெழுத்துச் செய்தார். மாலேக்காப்பி அருந்தினர். அப்போது, மானேஜர் முத்துலிங்கம் வந்தார். "அந்த அம்மாகிட்டேயிருந்து உங்களுக்கு வந்த லெட் டர்களிலே அட்ரஸ் இல்லையா ?” . స్త్రవుడి ! * * * . "இப்போது வந்த லெட்டரிலேதான் இல்லையா ? இல்ல, முன்வந்த தபால்களிலேயும் இல்லிங்களா ?” ... - "எல்லாவற்றிலுமே இல்லை எதிலுமே இல்லையே!” "அந்த அம்மாள் பிறந்த இடம் ?” . . . . . 'திருச்சியில் உறையூர். அங்கும் யாமினி @మశ్సిు " "புகுந்த இடம். ' - . . . . . புகுந்த இடம் என்று ஒருதரம் தமக்குள் விரக்திச் செறிவுடன் சொல்லிக்கொண்டு, கண்களை மூடிய துதி