பக்கம்:விதியின் யாமினி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 யுடன், "மதுரை என்று கேள்வி !...” என்று நிறுத்தினர். கண்களே விலக்கிவிட்டார். "சமீபத்திய லெட்டர் கீழ்ப்பாக்கத்தில் போஸ்ட் செய் யப்பட்டிருப்பதாகச் சொன்னிங்க ' “th I’’ 'அப்படின்ன, அந்த அம்மா இங்கே மெட்ராஸிலே தான் இருக்கவேணும்னு தோணுது !” "இருக்கலாம் : இல்லாமலும் இருக்கலாம் !' 'அட்ரஸ் இல்லாமல் அவங்க லெட்டர் போடுற மர்மம் என்னுங்க ?” 'அதுதான் என் விதி, பிள்ளைவாள்...அதுதான் என் விக்னயுங்கூட !' "ஐ வில் ட்ரை மை பெஸ்ட் !...எதுக்கும் நீங்க மனசைத் தளரவிட்டுப்பிடக்கூடாது. உங்களுக்கு அட்வைஸ் பண்றது முறையாயிருக்காது !...கம்ம கம்பெனிப் பையன் மணி கீழ்ப்பாக்கத்திலேருந்துதான் வருருன். அவன் கிட்ட அந்த அம்மா படத்தையும் காட்டி, அந்த அம்மா தென்பட்டால் இடம் கண்டுக்கிட்டு வந்து சொல்லும்படியும் கூறியிருக்கேன் ஸார்!’ என்று பெருமையுடன் இயம்பினர் பிள்ளை, செந்தில்நாயகத்திற்கு அஸ்தியில் ஜூரம் கண்டது. பொடிப்பையனுக்குக்கூட விஷயம் தெரிஞ்சாச்சா? என்ற ஐயத்துடன் பரிதாபமாகப் பார்த்தார். "என் உறவுக்காரங்க அந்தப் படத்திலே உள்ளவுங்கன்னு சொல்லியிருக்கேனுக்கும் பையன்கிட்டே ' என்று திருத்தமுடன் விளக்கினர் அவர். இப்போது ஒரளவு தெளிவு கண்டது. செந்தில்நாயகத் தின் முகத்தில். அதே தெளிவுடன், கடற்கரை வழியே காரைச் செலுத்தி, வீட்டை நோக்கி இலக்கு வைத்தார். என்ருலும் மனத்தின் போராட்டம் நிற்கவேயில்லையே!... வழியில், மெரினவில் ஒரே ஜனத்திரள். கீழ்வசத்தில் காரை மடக்கியபோது, குழந்தையும் கையுமாகக் குறுக்கிட்டுப்