பக்கம்:விதியின் யாமினி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இருவரும் திரும்பிஞர்கள். படம் பார்த்தார்கள்? அம்ை ளேக் கொண்டு வந்துவிட உறையூர் வந்தான் அவன். 'உன் அம்மா இரவு வரமாட்டாங்க, இல்லேயா?” எனறு கேட்டான், வீட்டில். "ஏன் ?” என்ற பாவனையில் அவள் மென் முறுவல் பூத் தாள், இயல்பான தோரனேயில். ஆல்ை.... அவனே அவளே நெருங்கி கெருங்கி வந்தான். மங்கிய ஒளியிலும் அவள் கவனமாகவே இருந்தாள். விலகிக் கொண்டாள். அவன் நோக்கம் அவளுக்குப்புரிந்தது. "மிஸ்டர் செந்தில் ! நீங்கள் எல்லாவற்றிற்கும் அவசரப்படுகிறீர்கள். நாம் வெகு விரைவில் காதலர்கள் கிலேயிலிருந்து ப்ரமோ ஷன் பெறப் போகிருேம். அதற்குள் இப்படி..."என்று நயமான அழுத்தத்துடன் பேசி, விழிகளில் சினம் ரக்தித் கேளாகக் கொட்டினுள் அவள். நீங்கள் என்னுடன் பண்புடன் கசகரிக மாகப் பழகுவதையே விரும்புகிறேன். எதிலும் ஒரு 'எடிகள வேண்டும் ” என்றும் கிர்த்தாட்சண்யமாக அவனே எச்சரிக்கத் தவறவில்லை. அவன் கெட்டிக்காரத்தனமான வியாபகத்துடன் சமாளித்துக்கொண்டான். . "ராணியின் இஷ்டம் அதுவானுல் சரி.நான் இனி அப் படியே நடந்துகொள்கிறேன்!” என்று அசட்டுச் சிரிப் புடன் பெருமூச்சையும் வெளியேற்றினன். அவள் பேச்சை "லேட் டாக எடுத்துக்கொண்டதாக கடித்துவிட்டு, பழைய நட்புறவை பழைய ஸ்தானத்திலேயே ஸ்தாபிதம் செய்து அந்த கிம்மதியுடன் விடை பெற்ருன் ! - பின்னல்...? செந்தில்நாயகம் கூடாநட்பு காரணமாக, கெட்டுச் சீரழிந்து வரும் விவரம் அறிந்தாள் யாமினி. மலருக்கு மலர் தாவி ஒடி மதுவைக் குடிக்கும் இந்த மனிதர் எனக்கு கிம்மதியைத் தரமாட்டார்!’ என்றே வரம்பறுத்தாள். பட்டப்