பக்கம்:விதியின் யாமினி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அல்லது சற்று கழிந்த நேரத்தில்தான் மகேந்திரன் தம் இல்லம் புகுந்து வந்த விவரத்தைக் கச்சிதமாக நினைவு கூர்ந்தார். 'அந்த யமன் கையில் அந்த லெட்டர் கிடைச்சிருக்கவும் கூடும் என்றும் சிக்தனேயின் ஒரு பகுதி அறிவுறுத்திற்று. 'அவன் கையில் கிடைத்து என்ன செய்யப் போகிருன் ? என்ற அலட்சியம் அவருக்கு ஏற்பட்டது. மகேந்திரனின் உருவத்தை நெஞ்சில் எண்ணிப் பார்க்கவும் கூசினுர் அவர். "என் செல்வச் செருக்கும் சத்தத் திமிரும் என்னேத் தவ ருன பாதையில் இட்டுச் சென்று என்னே அலேக்கழித்து விட்டனவே ...கூலிக்காரனுக்கும் கேவலமாக ஆகிவிட்டேனு நான் ....மகேந்திரனின் தொடர்பை நினைக்கவும் அஞ்சினர். நேற்று இரவு திரும்புகையில், தம் கம்பெனிப் பையன் மணியை அழைத்து ஐம்பது காசை அவனிடம் அழுத்தி கீழ்ப்பாக்கத்தில் பாமினி என்ற டெண் கிடைத்த விவரம் பற்றிக் கேட்டு மானேஜர் முத்துலிங்கம் கண்டறியச் சொன்னதை கினேவூட்டியபோது, அவன் தன் கையில் வைத்திருந்த காசை நழுவ விட்டுவிடாமல், கைகளைப் பலமாக விரித்துவிட்டு ஓடிவிட்டான். பிச்சை கிடைக்காத பாசகனின் ஏமாற்றம் அவரை வாட்டியது. - ஊம் : வெய்துயிர்ப்பு வளர்ந்தது. விரைந்து சென்று பெட்டகத்தை திறந்தார். போட்டோ ஆல்பத்தை எடுத்தார். எல்லாவற்றிலும் யாமினி இருங் தாள். அவளுடைய ரூபலாவண்யச் சித்திரம் இருந்தது. மின்னலும் தேவதையும் கூடி வளர்த்த ஓவியப்பாவை யாகத் தரிசனம் தந்தாள் அவள். அவனே மதுவுக்காகத் தவம் இயற்றிய வண்டாப் மறுகி கின்ருன். - அவன்: செந்தில் : - ஒரு கூட்டை உதறிஞர் அவர் : அவர் : செந்தில்: