பக்கம்:விதியின் யாமினி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö7 துன்ப கினைவு, பயம், சோர்வு எல்லாம் அன்பில் அழியு மாமே!... வாஸ்தவமாகத்தான் இருக்க வேண்டும்!...” இப்போது அவர் கெஞ்சம் ஏதோ ஒன்றில்ை இட்டு கிரப்பப்பட்டிருப்பதாகத் தோன்றிற்று. இங்கிலே, சற்றுமுன் செவிமடுத்த பாடலின் பின் விளைவு என்ற மட்டில் அவர் பகுத்து அறியாமல் இல்லே. ஆம்; அன்புக்கு அழிவில்லை தான்!...என்னுடைய வினேயில் ஏதாவது ஒரு கல்ல பகுதி என்று இருந்தால், அதன் பலாபலகை என் மனம் சாக்தி பெற்ருல்தான் உண்டு. வேறு வழியோ, உபாயமோ இருப்ப தாகவும் தோன்றவில்லை. ஆக, எப்படியோ, யாமினியும் அவள் கணவரும் புதுவாழ்வு பெறவேண்டும். யாமினியை கான் எப்படிச் சந்திக்கப் போகிறேன்?... என்னவோ, ஆண்ட வன் சித்தம் இருந்தால், யாமினி என்னுடைய பார்வையில் தன்ேைலயே வந்து கிற்கவும் முடியுமே!... மறைநாயகனே! எல்லாம் அறிந்தவன் !ே... தோன் என்ன மனிதனுக்க வேண்டும்!...” முகத்தைத் தடவிவிட்டார். ரோமங்கள் குத்திட்டு கின்றன. - இமை விளிம்புகள் நனைந்தன. செந்தில்நாயகம் விழிகளே மூடி மூடித் திறந்தவராக முகப்பு வாயிலின் வழியே ஹாலில் போய் கின்ருர், நேர் வசத்தில் என்லார்ஜ் செய்து பொருத்தி இருந்த தம்முடைய கல்யாணப் படத்தைத் தலேயை உயர்த்திப் பார்த்தார். பார்வை மங்கலாகத் தெரிந்தது. கண்ணுடியை எடுத்து அணிந்துகொண்டு பார்த்தார். . . . மங்களம் அழகாகத்தான் இன்னமும் இருக்கிருள். ரொம்ப சின் ஸியர் அவள்!... யாமினியைப் பற்றி இரண்டு மூன்றுதரம் மங்களத்திடம் பிரஸ்தாபிக்க முயன்றும் சந்தர்ப்பம் குதிரவில்லையே!... ம்... எண்ணிக் கொண்டிருக் கையில், அன்று அக்தியில் கேட்ட டெலிபோன் பேச்சு, அவர் இதயத்தைக் குடைந்தது. யார் அந்த நபர்?... மங்களத்