பக்கம்:விதியின் யாமினி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின் ஆறுதலுக் கோசாமானும் ஒரு துளி பருகுங்க.." ன்று பரிதாபமாக அவளைப் பார்த்துக் கெஞ்சினர்; வண்டினர். 3. யாமினி அவரை கேர்கொண்ட பார்வை பார்த்துவிட்டு பத்திரகாளிபோல வெப்பமுடன் சிரித்தாள். பிறகு வேதனை யுடன் விம்மினுள். தாலிக்கயிற்றில் சுடு சரத்திவலைகள் வழிந்தன. - யாமினி தழுதழுக்கப் பேசலாளுள்: "மிஸ்டர் செங்தில் நாயகம்! உங்களது ஈவிரக்கமில்லாத ஒரு செய்கையில்ை என் வாழ்க்கை-வளிம்-கனவு எல்லாமே சிதைந்து விட்டது போதாதா?...இன்னும் என்னுள்ளே மிஞ்சியிருப்பது இந்த எலும்புக் கூடுமட்டிலுங் தானே?...நான் உங்கள் மன ஆறுதலுக்காக உங்கள் காப்பி யைச் சுவைக்க வேண்டுமா? இப்படி என்னிடம் கோர உங்களுக்கே வெட்கம் வரவில்லையா?... "...ம்: நாம் ஒருவரையொருவர் நேசித்தோம்...மனம் விட்டுப் பழகினுேம்...ஒரே நாரில் தொடுத்த மலராகவும் ஆக விழைந்தோம்... எல்லாம் வாஸ்தவமே!...ஆல்ை, இதற் கிடையில், உங்களுடைய சில ரகசியத் திருவிளேயாடல்களைப் பற்றி அறிய நேர்ந்த நான் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். உங்களைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத் தேன்!...எனக்குப் பணம் வேண்டாம்; குணம்தான் வேண்டும் என்று விரும்பினேன்.இது தவரு?...எந்தக் குடும்பப் பெண்ணும் அப்படித்தானே நினைப்பாள்?. .' "...ஆல்ை, நான் உங்களே ஏற்காததற்கு, நீங்கள் என் திருமணம் முடிந்த கையுடன்...ஆமாம் என் பிராண நாதர் ஆசையுடன்-அன்புடன் என் கழுத்திலிட்ட தாலியின் மூன்று முடிச்சுக்களிலே இட்ட மஞ்சளும் சந்தனமும் காயுமுன்னேஎன் வாழ்க்கையையே நீங்கள் கருக்கிச் சாம்பராக்கி விட்டிர் களே.ஐயா!...என்னுடன் தாங்கள் ஏற்கனவே ரகசியமாக உடல் தொடர்பு வைத்திருந்ததாக என் கணவருக்குக் கடிதம் எழுதிவிட்டீர்களே ஐயா?.என்மீது இப்படிப்பட்ட அபாண்டப்