பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1868

1871

1878

1879

1880

1891

1892

1894

1897

1900 .

1901

viii

யாப்பிலக்கண வினா விடைச் சுருக்கம் - சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்

விவாக விதிவிளக்க வினா விட்ை -தரங்காபுரம் த. சண்முகக் கவிராயர்

தனலட்சுமிக்கும் இதைரிய லட்சுமிக்கும் தர்க்கம் -ராஜரத்தின முதலி

சைவ சமய விளக்க வினா விட்ை

--காஞ்சிபுரம் சபாபதி முதலியார் மகாலட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்கு வாதம் -சீனிவாச ஐயங்கார்

காங்கிரஸ் வினா விடை ...; -சென்னை மு. வீரராகவாசாரியார்

பதிப்பிலக்கண வினா விடை -முனுசாமி நாயுடு புருடார்த்த தீபிகை என்னும் பால சம்வாத வினா விடை . . ". . . . . -புதுவை ஏ. வே. இராமாநுஜ நாவலர் இலக்கணச் சுருக்கம் -மழவை மகாலிங்க ஐயர் - சர்வ மத சித்தாந்த விளக்க வினா விடை

—w. ஆர். சச்சிதானந்த சுவாமிகள் வினா விடை மாலை . . . . . . -பாலகிருஷ்ண முதலியார் பரீ தத்துவ போதம் (வினா விடை)

-ரு சங்கர பகவற்பாதாசாரியர் -- - “... * மொழிபெயர்ப்பு: தஞ்சை மாநகரம் குப்புசாமி ராஜூ * . . . . . . . . . . . . . . . ... x.