பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1929

1931

1982

1933

1935

1936

1945

1948

1958

1960

136;

1966

அதியுல்லாச சல்லாப லாவணி -நாகை வெளி காயாரோகணம் பிள்ளை

ஆஸ்திக நாஸ்திக ஸம்வாதம்

- டி. முத்துசாமி

மதாராய்ச்சிக் குறிப்புகள் (கேள்விகள்விடைகள்).

-எம். கே. கேசவனுண்ணி நாயர் என்னும்

ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி

சிற்றிலக்கண வினா விடை - கா. நமச்சிவாய முதலியார் நாத்திக லாவணியும் சுயமரியாதைத் தாலாட்டும். -திண்டுக்கல் எம். ஆர். மத்திரன் ஜீவ காருண்ய போத வினாவிடை

(நாயகி நாயக சம்பாஷணை) -சுவாமி அருணகிரி நாதர்

சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் -மொழி பெயர்ப்பு: சுவாமி விபுலானந்தர்

சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் -சித்தவைத்திய அ. சி. சுப்பையா (சிங்கப்பூர்)

அது யாருக்குத் தெரியும்? -சாது மாணிக்க சீவகன்

ஒயில் கும்மிப் பாட்டு -கும்பகோணம் கே. குருசாமிதாஸ்

சுதந்திரத் தமிழ்நாடு (வினா-விடை)

-சி. பா. ஆதித்தனார்

தடைகளும் விடைகளும் - முரு. பழ. இரத்தினஞ் செட்டியார்