பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 137

பதில் : ஆஹா என்னமா பளிச்சுன்னு இருக்கிறது.

கேள்வி :

இப்படிப்பட்ட கவிதைகளைக் கே ட் ட .ே ல தன்னம்பிக்கை தானே வந்து விடும். ஒவ்வொருத்த ரும் விசிட்டிங் கார்டில தன் போட்டோவையும் பிறந்த தேதியையும் போட்டுக் கொள்வது நல்லதுன்னு சொல்லி, முன்னோடியா நானும் என்னைச் சேர்ந்தவங்களும் போட ஆரம்பிக் சுட்டோம்.

விசிட்டிங் கார்டில இருக்கும் முகத்தைப் பார்த்து யார் தேடிக்கிட்டு வந்தாங்கன்னு குழப்பமில்லாம தெரிஞ்சுக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு கவிதையைத் தங்கள் கார்டில் பிரிண்ட் செய்தால் நல்லா இருக்கும்.

நல்ல ஐடியா. தங்கள் கருத்துகளை கவிதையா மத்தவங்களுக்கு விசிட்டிங் கார்டு மூலமா சொல்லிடலாம், இன்னொரு சந்தேகம், ஒருத்தர் மேடையில சொன்னார்: 'தமிழ்க் கவிஞர்கள் என்ன சாதித்துக் கிழிச்சீங்க? ஆங்கிலத்தில் உங்க கவிதைகள் மொழி ப்ெயர் க் இ ப் பட்டிருக்கா?ன்னு. இதிலென்ன நியாயம்? நம்ம மக்களுக்குச் சேருதான்னு கேட்பதை விட்டு விட்டு இப்படிப் பேசலாமா?

இதைத்தான் மோகம் என்பது. ஒரு விஷயம் நினைவுக்கு வருது. ஒரு சல்ம் மறை மலை அடிகள் (அவரது ஆரம்பகாலம்) பேச்சைக் கேட்கப் பெரியார்சென்றிருந்தாராம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பல் அயல்நாட்டு அறிஞர் களின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டிக் காட்டி சரளமா பேசினாராம் மறைமலை அடிகள். பெரியார் பேச எழுந்தவர், 'நாங்க உங்க

வி-9