பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

கேள்வி

வினாக்களும்

வைரமுத்துவுக்கு கவியரசு பட்டம் தந்தது.

பற்றி?...

காசு கொடுத்தா உன்னையும் கவியரசு ஆக்கி விடுவாங்க.

இளைய ராஜாவைப் பற்றி உங்கள் கருத்து?

இளையராஜா நல்ல திறமையான இசை

யமைப்பாளர்தான். ஆனால் ஒரு சில கவிஞர் களுக்கு மட்டும் அழைத்து பாடல் எழுத. சொல்றது சரியில்லே... திறமையுள்ள கவிஞர் களைக் கூப்பிட்டு ஒரு படத்துக்கு நாலு பாட்டுன்னா நாலு கவிஞர்களுக்கும் வாய்ப்பு. தரலாமே...பாரதிதாசன் நூற்றாண்டான இந்த சமயத்திலாவது பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர் களைத் திரையுலகம் பயன்படுத்திக் கொள்வது, பாரதிதாசனுக்குச் செலுத்தக் கூடிய மரியாதை, யாக இருக்கும். -

சுரதாவைச் சந்தித்தவர் : இ. சபீதாஜோசப் இதழ் : திரைச்சிற்பி ரஜினி, ஏப்ரல், 1990