பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வினாக்களும்

பன்மொழியில் பாடல்கள்

பாவேந்தர் காலத்திலேயே அவரது படைப்புகள் பன்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. தெலுங்கு, பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவை மொழி பெயர்க்கப் பட்டு இருக்கின்றன. பன்மொழிப் புலவர் ð ቩ . அப்பாத்துரையார் அவர்களும், எஸ். வேதரத்தினம் அவர் களும் பாவேந்தரின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர் த் து ள் ள ன ர். கமில்சுவலபில் எ ன் னும் செக்கோஸ்லோவேகியா தமிழறிஞர் தம் மொழியில், பாவேந்தர் கவிதைகளை மொழி பெயர்த்து உலகறியச் செய்துள்ளார். o

தம் நூலுக்கு 'அணிந்துரை” வேண்டும் என்று யார் வந்து கேட்டாலும், அதற்குத் தடை சொல்லாமல் எழுதித் தருவார். நிறைய படியுங்கள்? என்று ஊக்கப்படுத்துவார். கடற்கரைக்கு அழைத்துப் போய், 'நிலவுப் பாட்டு எழுதப் போறேன், நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்பார்,

'பத்திரிகைக்குத் தலைப்பு என்ன வைக்கலாம்? என்று கேட்பார். இந்தக் கவிதைக்கு என்ன தலைப்பு வைத்தால் நல்லா இருக்கும்? என்றும் யோசனை கேட்பார். அதற்கு அவர்கள் சொன்ன தலைப்புகள் நின்றாக இருந்தால், அதையே வைத்து விடுவார். திறமையை, தகுதியை மதிக்கும் பண்பு அவரிடம் மிகுதி யாக இருந்த்து. .

ஒருசமயம், திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களிடம் ஒரு கவிதையைக் கொடுத்து அதற்குத் தலைப்பு வைக்கும் _% த், அவர் அதற்கு ஒரே குறை என், தலைப்பு தந்தார். அதையே அவர் அந்தக் கவிதைக்குத் தல்ைப்ர்ேக்ல்ைத்தார்.

... ‘’’: அறிவியல் கோக்குபடிைத்தவர்

பலுேத்தர் பாடல்களில், அறிவியல் நோக்கு மிகுதியாக

நந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.