பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவைப் பற்றி... ா இரண்டு காரணங்களால் சுரதாவின் எழுத்துக்குச் சுரதா எழுத்தே நிகர் முதற் காரணம்; அவர் பிறர் எழுதியதிலிருந்து திருடுவதில்லை; கருத்தையோ தொட் ரையேர்: தானே .ே த ர ன் றி ய சொற்றொடர் ஒவ்வொன்றும் இனிக்கும் க வி ைத த் துணிக்கை: -: த ட்சிக் கவிஞர் பாரதிதாசன் ா சுரதாவின் எழுத்துக்களால் பயன் பெற்ற பலரில் நானும் ஒருவின். -பேரறிஞர் அண்ணா ய என்னரும் நண்பர் சுரதா, நான் பிறந்த நெற்களஞ்சியம்ாம் தஞ்சை மாவட்டத் தின் சொற்களஞ்சியமாய்த் தோன்றியவர். ஆழமும் அழுத்தமும் வேகமும் விறுவிறுப்பும் வாய்ந்த அவரது சொற்கள் அச்சந் தயை தாட்சண்யமின் அம்புபோல குறிவைத்த இடத்துப் பாய்ந்து தைக்கும் வலிவுடையன. -டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி ா பாவேந்தருக்குப் பிறகு மொழிப் ಘೀ நாட்டுப் பற்றையும் ஊட்டுகின்ற கருத்துள்ள கவிதைகளைப் படைத்து வருபவர் கவிஞர் சுரதர். - * * -டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கவிஞர் சுரதாவின் கவிதைகளில் எனக்கு அளவு கடந்த காதலே உண்டு. ஒவ்வொரு எழுத்தையும் எண்ணிப் பார்த்து எண்ணம் சேர்ப்பவர் அவர். - w ペ -டாக்டர் மு. வரதராசனார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்க்குப் இன்.அவர் ஆழி நின்று கவிதை மின், ழியும் கவிஞர் சிலரில் குறிப்பிடத்திக்: வாழ்ந்தவர் சுர்தா. இன்தத் tf). - -பரலி சு. நெல்லையப்பர் சுரதாவின் திறமையை அவருடைய

ன் மூலமாகவே அறிந்து ெ