பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வினாக்களும்

நான்தான் சுயமரியாதைக்காரனாகப் போய் சுய மரியாதைக்காரனாகத் திரும்பியிருக்கிறேன்.

என்னைப் பாராட்டிப் போர்த்தப்பட்ட சால்வைகள், பொன்னாடைகளைக்கூட எடுத்து வரவில்லை. பரிசுப் பொருள்களையும் அங்கேயே கொடுத்துவிட்டு வந்து விட்டேன்,

சுரதாவைச் சந்தித்தவர் : கிரிஜா இதழ் : குங்குமம், 21-10-1979