பக்கம்:விபூதி விளக்கம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

விபூதி விளக்கம்

11

________________

தந்துரை. மகா சைவர். (2) விஞ்னானகலர், பிரளயாகலர். ஆதிசைவர். சகலரில் (3) பாம்பரைச் சைவர் (அதாவது தோன்றிய நாண்முதல் கொல்லாமை, புலா லுண்ணாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, பிறர்மனை நயவாமை, பொய்யாமை முதலிய சைவ தருமங்களில் சிறிதும் வழுவாதவர்களாயிருந்து கொண்டு சிவனை வழிபடுவோர் அநுசைவர் or ஒட்டிய சைவர். (4) பரம்பரைச் சைவரினின்றும் சிறிது காலத்துக்குப் பின் விலகி பின்வந்து சேர்ந்தவர். அவாந்தரசைவர் O ஒவ்வோர்காலங்களில் சைவரானோர். (5) அசைவரி னின்றும் சைவரானோர். அந்திய சைவர். (6) அசைவர்களாகவே இருந்து கொண்டு ஒவ்வோர் காலங் களில் சைவதருமங்களை அகட்டிப்பவர். பிற வற சைவர் or பிறசைவர். (7) அசைவர்களாகவே இருந்து கொண்டு சிவபெருமானை வழிபடுவோர். ஆன்மகோடிகளில் சிவனை வழிபடுவோரில் இவ்வறுவகைச் சமயத்தார் தவிர இயற்கையாக வேறு விதம் இல்லையெனக்கூற லாம். இவைகளே இயற்கைப் பாகுபாடுகள், ஆரியர் நிழைந்தபின்பு பின் வருமாறு தங்களுக்குள் வகுக் கலுற்றார்: அநாதிசைவர். 1. பரமசிவன். ஆதிசைவர். 2. சிவன் முகத்திலுற்பவித்தவிப்பிரர் (ஆரியரில் ஓர் வகுப் பார் அதாவது கோவில் பூசை செய்வோர்.)