பக்கம்:விபூதி விளக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

விபூதி விளக்கம்

12


12 விபூதி விளக்கம். மகா சைவர். 3. ஆரியரில் ஆதிசைவல்லாத மற்ற பிராமணர் - ஸ்மார்த் தர் முதலாயினோர். 4. க்ஷத்திரியர், வைசியர். அநுசைவர். அவாந்தர சைவர். 5.சூத்திரர். பிறவற சைவர். 6.அ.நூலோம்,பிரதிலோம சங்கர ஜாதிகள். அந்திய சைவர். 7. மேற்சொன்னவர் அல்லாதவர்கள். சற்றுக்கவனியுங்கள். ஆரியர் வருவதற்கு முன்னம் நாற்சாதிப் பகுப்பு கிடையாது. "நால்வகைச்சாதியிர் நிலத்தில் நாட்டினீர்" எனமுழங்கும் கபிலர் அகவலாலும் பிற நூற்களாலும் தெரியலாம். ஆரியர்களுக்கு சிவபெருமான் தெய்வமும் அல்ல என்பது அவர்களுடைய இருக்கு முதலிய வேதங்களே கூறும். அவர்க ளும் தென்னாடுவந்து சேர்வதற்கு முன்னம் சிவனை வழிபட்டதாக ஏற்படவில்லை. (Vide "The History of Vedic Hinduism p. 77 Brahmanic period) ஆரியர்கள் சிவபெருமானைச் சூத்திரர் தெய்வம் எனவழங்கி வந்ததையாவரும் அறிவார்கள். (ஆரியர்கள் தமிழர்களைச் சூத்தி சர்கள் எனவழங்குவது, தமிழர்கள் ஆரியர்களை மிலேச்சரென வழங்கல்போலும். National word) ஆகையால் மேற்சொன்ன சைவப்பாகு பாடுகளும் ஆரியர்கள் ளுக்குள் கிடையா என்பது போதரும். தமிழர்கள் ஆரிய நான்கு ஜாதிகளில் சேர்ந்தவர்கள் அல்ல. அப்படி ஆரியர்கள் செய்தபாகு பாடுகள் சரிதானென்றால், தமிழர்கள் எல்லாம் அந்திய சைவர் கள் ஆகின்றார்கள். அப்படி அந்திய சைவர்களாகத் தமிழர் இருப்