பக்கம்:விபூதி விளக்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

விபூதி விளக்கம்

13

________________

தந்துரை. 13 பதாக அவர்களுடைய வழக்க ஒழுக்கங்களிலும் நடையுடை பாவ னைகளிலும் ஏற்படவில்லை. ஆகவே, அரியசதாசிவ னென்போனனா போனனாதிசைவன் அவன்பால் அவதரித்த சிவமறையோர் ஆதி சைவர் இவர்பால் உரிய சிவதீக்கைபெற்ற பூசுரர் மாசைவர் உயர்ந்த அரசன்வணிகன் அநுசைவர் ஆவார் பெரியகுவளைப்புயத்தோன் அவாந்தர சைவர் சீர்பெறு சவனனாதி யனுலோமர் பிறவராம் ச விரியவனிமிசை யொழிந்தோர் அந்தியசைவத்தோர் விரித்திடுமேழ் சைவவித மிவையென நூல் விளம்பும். த எனக்கூறியது ஆரிய நான்கு ஜாதிகளையும் வழ்சைவத்திற் குட்படுத்திக் கூறியதே யொழிய தமிழர்களுக்குச் சொன்ன பாட்டு அல்ல என்பது வெளிப்படை. இவற்றின் விரிவெல்லாம் சமயபேத விளக்கத்தில் பரக்கக் காணலாம். விபூதிவிளக்கத்துக்கு அறிய வேண்டிய பாகத்தை மட்டும் இங்கு எடுத்து எழுதினாம்.