பக்கம்:விபூதி விளக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

விபூதி விளக்கம்

19

________________

புறவுரை. 19 விட்டார்கள். தற்காலம் சரித்திரம் தெரியாத தமிழ் வித்வான்க ளும் அப்படியே எழுதத்தயாரா யிருக்கிறார்கள். மேற்சொன்ன வித்துவான்களுடைய கூற்றைக் கேட்டுத் தமிழர்களில் அநேகர் தங்களைப் பிராமணர்களென்றும், அநேகர் க்ஷத்திரியர் என்றும், அநேகர் வைசியர் என்றும், அநேகர் சூத்தி ரர் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். தங்களுக்குள்ள 18 ஜாதிப் பிரிவுகளை மறந்துவிட்டார்கள். கருணீகர். உதாரணமாக: தங்களை.... செளரப்பிராமணர் என்றும், விஸ்வப்பிராமணர் என்றும், பொன்கொல்லர் முதலியோர், வேளாளரிற்சிலர் " பிராமணர் என்றும், க்ஷத்திரியர் என்றும், ,3 رو சாணார் மறவர் கள்ளர் வன்னியர் " வாணியர் குலாலர் யாதவர் 33 66 வைசியர் என்றும், சச்சூத்திரர் என்றும், சூத்திரர் என்றும், க்ஷத்திரியர் என்றும், வைசியர் என்றும், பிரம்மகுலத்துப் பிராமணர் என்றும், க்ஷத்திரியர் என்றும் சொல் விக் கொள்ளுகிறார்கள். மேற்சொன்னவர்க ளெல்லாம் தமிழர்களாயிருந்தும் தங்க ளுக்கு அனாதியே ஏற்பட்டிருக்கும் பிரிவுகளை விட்டுவிட்டு ஆரிய ஜாதி வகுப்புகளில் பூனூல் ஒன்றை மாட்டிக்கொண்டு நுழையப் பார்க்கிறார்கள். (Vide Mr. Sundaram Pillai's sayings in Tamilian Antiquary. No.2.) உலகத்தில், மகமதியர் தங்களினம் அல்லாதவர்களை காப்பிரி கள் என்றும்; கிறிஸ்தவர்கள் தங்களினம் அல்லாதவர்களை அஞ்