பக்கம்:விபூதி விளக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

விபூதி விளக்கம்

27

________________

N. B. 3. 2. 1. விபூதி விளக்கம். திரிபுண்டாம். பிரணவத்தில் வேதத்தில் குணத்தில் பொருளில் சந்திகளில் அதிதேவதைகளில் அக்கினியில் 27 I-வது வரி. 2 வது வரி. 3-வது வரி. அ ம் இருக்கு யசுர் சாமம் இராசதம் சாத்துவிகம் தாமதம் பொறியாதிகள் ஆன்மா ரமான்மா கிரியாசத்தி இச்சைசத்தி ஞானசத்தி மகாதேவர் மகேசரர் சிவம் காருகபத்தியம் தக்குணாக்கினி ஆகவனியம் என்பவற்றின் மயமாக விளங்கும் திரிபுண்டரம் எனக்கூறா நிற்பர் சிலர். இவை ஆரியர் வந்தபின் ஏற்பட்டவை என அறியக் கிடக்கின்றது. கையித்தியம். புதியன புகுத்தல், 5. திவ்விய ஸ்ரானம் or மகேந்திர ஸ்நானம் 6.மாருத ஸ்நானம் or வாயவ்ய ஸநானம் 7. பார்த்திய ஸ்நானம் 8. தெனரவ ஸகானம் 9. சாபிலஸநானம் 10. பாரிசஸ்நானம் = = சூரிய கிரணத்துடன் தோற்றிய மழையில் கிழக்காக 7 அடி நடப் பது காற்றிற் கலந்த பசுவின் பாததாளி யில் எதிரிட்டுச் செல்லுவது. சிவாலயம் அல்லது நதிகளில் உள்ள மிகுத்திவசயைக் குழைத்து திரி புண்டரமாகத் தரித்தலும், குழை த்த தீர்த்தத்தைப் புரோக்ஷித்துக் கொள்ளலுமாம். ஆசிரியர் பாததீர்த்தத்தில் மூழ்கு தலும், தீர்த்தத்தை புரோக்ஷித் துக் கொள்ளலும் உட்கொள்ளும் லுமாம். ஈரவஸதிரத்தால் சர்வாங்கமும் து டைத்துக்கொள்வது, கங்கைமுதலிய புண்ணிய தீர்த்தங் கரைச் சிரசில் புரோக்ஷித்துக் கொள்வது இங்கிகைகள் காமி சத்தும் சைவ பூஷணத்தும் எண் டன