பக்கம்:விபூதி விளக்கம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

விபூதி விளக்கம்

28

________________

28 விபூதி விளக்கம். விபூதி தரிப்பது அவசியம். விபூதி தரித்தே அறமாதிகள் புரிதல்வேண்டும்; திருநீறு தரியாதவர் முகம் சுடுகாடொக்கும்; 'பூதிகொண்டோர் வாளாங்கிருந்திடினும் வீறுதவமாதிக ணிரம்பவிளைத்தோராவர்" "பூதியணியார் முகம்புறங்காடு" "நீறில்லா நெற்றிபாழ்' என்பதனையும் உற்றுநோக்குக. திருநீறு தரியாதவர்களுடைய முகத்தைப் பார்த்தவர்கள் பஞ்சாக்கரத்தில் 100 உரு ஜெபிக்கவேண்டும். விபூதிதரியாது தவமுதலிய யவை நிரம்பச்செய்தாலும் பயனில்லை. தரித்தவர் சும்மா இருந்தாலும் பயன்பெறுவர். திருநீறு தரித்தே திவசமாதிகள் புரிக. விபூதியை எதில் வைத்துக்கொள்வது. மான்றோல்; புலித்தோல்: பட்டுவஸ்திரம்; இவைகளாற் பன் னிரு விரலளவு உயரமும், எண்ணிரல் அளவு அகலமும், வாய் வட்டமுமாக அமைத்த ஆலயத்தில் வைத்துக்கொண்டு தரிக்க வேண்டும். திரிபுண்டரம். வடமோழி ஸகாந்தம். विनापुण्डतिर வைணவத்தைக் ! கண்டிந்திருக் கிறது. மாத்வமதத்தையும் சந்தனத்தை விபூகிபோல் இடும் ஸமார்த்தர்களையும் இ-ன். மோஹத்தினாலே பஸம த்ரிபுண்ட்ர மணியா மல் வேரா புண்ட்ரக் தரிப்பானாயின், (பிராமணனாபி னும்) பதிதனாய்விடுவான். காருடபுராணம். भस्मनेवप्रकुर्वीत न कुर्यान्मृत्तिकादिभिः ॥ இ-ள். பஸமத்தினாலே புண்டரந் தரிக்க வேண்டும் மிருத்திகை, சந்தனம் முதலியவற்றால் கண்டித்திருக்கிறது. புண்டரம் தரிக்கலாகாது,