பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


அல்யான் வீட்டில் பெரியதாக வளர்ந்து விட்ட ஒரு குட்டியை எடுத்துச் சென்றான்.

 வலேரிகாவின் தம்பியும் வளர்ந்து விட்டதால் அவனும் மற்றொரு குட்டியை எடுத்துச் சென்றான். அல்யான் முதலில் கண்டெடுத்த குட்டியை தனக்காக வைத்துக் கொண்டான்.

மூன்று குட்டிகளுமே எப்பொழுதுமே அல்யானிடம் மிகப் பிரியமாக இருந்தன.