பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


நிலா பறவையின் வீட்டிற்குச் சென்றது. மாலையில் பறவை சகோதரனான மற்றொரு பறவை அந்த வீட்டுக்கு வங்தது.

பறவை சகோதரனிடம் சொல்லியது: இதோ பார்! அந்த நிலா எவ்வளவு அழகாக