பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஓ! நரியாரே! அன்புள்ள ஸ்ரீமான் நரி அவர்களே! உங்களிடம் நான்கு கால்கள், இரண்டு காதுகள், வாய் நிறைய பற்கள் நுாற்றுக்கனக்கான யோசனைகள், ஒரு பெரிய அடர்ந்த வால் இவ்வளவும் இருக்கின்றன. இங்கே பாருங்கள்! ஒரு வேடன் வருகிறான். அவனிடமிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்வது?

எனக்கு எத்தனையோ வழிகள் தெரியும். உணக்கு நீயே யோசனை செய்