பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 99

இன்னும் குறியோடெறியும் விதங்களில் தனி எறி'யையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். தனி எறியினுல் வெற்றி பெற்ற குழுக்கள் எத்தனையோ உண்டு. இறுதி நேரத்திலும், சில இக் கட்டான நேரத்திலும், இரு குழுக் களும் சம வெற்றி எண்கள் பெற்றுள்ள நேரத்திலும், தனி

எறி கை கொடுத்து உதவிக் கரையேற்றுவதும் உண்டு. ஆகவே, குறியோடெறியும் திறனில் நிறைவோடிருப்பவரே ஆட்டத்தில் புகழ் பெற முடியும்.