பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

தொட்டு ஆடவும் கூடாது. ஒரே முறைதான் தொட்டு ஆடலாம்.

தன் குழுவில் இன்ைெருவர் தொட்டு ஆடிய பிறகு, இரண்டாவது தடவையாக மீண்டும் ஆடலாம். மூன்று முறை பந்தை தொட்டு விளையாடி, வலைக்கு மறுபுறம் உள்ள குழுவிற்கு அனுப்ப ஒரு குழுவிற்கு அனுமதியுண்டு. அதற்கு மேல் தொட்டால் தவருகும். மூன்றுக்கும் குறைவாகத் தொட்டு விளையாடி, எதிர்க்குழுவினருக்கு அனுப்பினல், அது தவறில்லை.

பந்தை ஆட்டத்தில் தவற விட்ட குழுவினருக்கு எதிராக, மறு குழுவினர் பந்தை அடித்தெறிவார்கள்’. (Service). இப்படி அடித்தெறிதல் ஆரம்பமாவதற்கு முன்னர், அந்தக் குழுவில் உள்ளவர்கள் இடம் மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த மாற்றம், கடிகாரம் சுற்றும் வழியைப் போல் சுற்று முறை” (Rotation) அமைய வேண்டும்.

<-  <-  | ^ — v |------>

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

எந்தக் குழு முதலில் 15 வெற்றி எண்களைப் பெறு கின்றதோ, அக்குழுவே வென்றதாகும். இரண்டு குழுக் களும் 14 என்று இருந்தால், ஒரு குழு வெற்றி அடைவதற்கு மற்றக்குழுவை விட 2 எண்ணிக்கை அதிகமாக எடுக்க வேண்டும்.