பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் Lj TL-t–ti 129

8. ஒரு குழுவினர் நான்கு முறை தொட்டு விளையாடி, எதிர்க்குழுவினரின் பகுதிக்குப் பந்தை அனுப்புதல்:

9 விளையாடும் பொழுது வலையைத் தொடுதல்;

10. விளையாடும் பொழுதே நடுக்கோட்டின் [Centre line) மேல் கால் வைத்து, எதிர்க்குவினரின் பகுதியைத் தொட்டு விடுதல்;

11. பின் வரிசையில் (Back Row) நின்றிருக்கும் ஆட்டக் காரர் ஒருவர், தாக்கும் கோட்டின் உட்புறப் பகுதியில் வந்து, பந்தைக் குதித்து அடித்தல்.

12. வேண்டுமென்றே சுற்றும் முறையில் இடம் மாறி

ஆடுதல்;

13. பந்தை வெள்ளை நாடாவிற்கு வெளிப்புறமாக

தண்டன : இத்தகைய தவறுகளுக்கு, பந்தை அடித் தெறியும் குழுவாக (Serving Team) இருந்தால், அடித் தெறியும் வாய்ப்பை இழக்கும். மறுகுழுவினர் தவறு செய்திருந்தால், அடித்தெறியும் குழுவினர்க்கு ஒரு வெற்றி

எண் கிடைக்கும்.

3. பந்தை அடித்தாடும் பொழுதும், தடுத்தாடும், பொழுதும் நிகழும் தவறுகள் (Attack and Blocking]

பந்தை அடிக்கும் பொழுது :

1. பந்தை உள்ளங்கையில் வைத்துக் கீழ் நோக்கி

siap 53lg (Carrying)