பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 155

தற்களைக் கையால் உருட்டி விளையாடிய விதமே இன்றைய a is 115,150 fil (Lawn Bowling), histofil (Curling) args so ஆட்டங்களின் முன்னேடியாக அமைந்தது என்றும்; த களைக் குச்சியால் தள்ளி ஆடியதன் விளைவே இன்றைய மென் பந்தாட்டம் (Soft ball), கிரிக்கெட் (Cricket) கோல்ப் (Golf), லாக்ரோசி (Lacrosse), வளை கோல் பந்தாட்டம் (Hockey) என்ற ஆட்டங்களின் முதலாக இருந்திருக்கலாம்’ என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மட்டையும் பந்தும் தோன்றுவதற்குக் குச்சியும் கூழாங் கற்களுமே காரணமாயிருந்தன என்றும்; அதிலிருந்து தோன்றியதுதான் வளைகோல் பந்தாட்டம் என்றும் நம்புவதற்கு இடம் உண்டு. என்றாலும் இந்த விளையாட்டு தோன்றிய இடம், தொடக்கத்தின் காரணம் இன்னும் சரியாகவே புலகைவில்லை. என்றாலும், பல நாடுகளில் பல வடிவங்களில் இடம் பெற்று வந்திருக்கிறது.

கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து 6u j, 45 t j6r65)l u 1 l ifTIT83; LD;&fi 6ir (Ancient Persians), ‘திருத்தமடையாத நிலையிலுள்ள கோல் கொண்டு, இந்த ஆட்டத்தை ஒத்தது போல ஆடி வந்ததாக அறியக் கிடக்கின்றது.

கிரேக்கர்களும், ரோமானியர்களும் இது போன்ற தொரு விளையாட்டை ஆடியதாகவும் அறிய இடம் இருக்கின்றது. இன்னும் ஆசுடெக் இந்தியர்கள் என்று (Aztec Indians) அழைக்கப்பட்டவர்களும், இது போன்ற விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டு இன்பம் அடைந்து இருக்கின்றனர். இந்த விளையாட்டே மற்ற இடங்களில் ஆடுகின்ற விளையாட்டைப் போன்றும் உள்ளது. தொடக்கக் காலத்தில் வளைகோல் பந்தாட்டம் ஆசியா கண்டத் தினருக்கே உரியதாக இருந்தது என்றும், ஒரு வேளை இது