பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

களிலும் உள்ள மக்கள் ஆடி வந்திருந்ததாக அறிய வாய்ப் புக்கள் உள்ளன. சிந்தி (Shinty) என்ற பெயரோடு, ஸ்காட்லாந்திலும் (Scotland). பந்தி (Bandey) என்ற பெயரில் வேல்சிலும் (Wales), உள்ள விளையாட்டுக்கள், வளைகோல் பந்தாட்டத்தைப்போல் ஒத்த அமைப்புஉள்ளன எனக் கூறுவாரும் உண்டு.

ஆகவே, பெருவாரியான சரித்திர ஆராய்ச்சி வல்லுநர் கள் கருத்தின்படி, வளைகோல் பந்தாட்டம் கி. மு, 2000 ஆண்டுகள் அளவில் பாரசீகத்தில் வேரிட்டு வளரத் தொடங்கியதாகவும், அதன் பின்னர் மத்திய காலங்களில் தொடர்பின்மையாக பல இடங்களில் பல உருவங்களில், ஆடப்பட்டு வந்ததாகவும்; பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘காக்கெட் என்னும் பெயரில் பிரெஞ்சு நாட்டில் வளர்ந்த தாகவும்: முடிவாக இந்த ஆட்டம் சூயஸ் கால்வாயைத் தாண்டிப் பிரிட்டனுக்குப் பயணம் செய்து காக்கி’ என்ற ஆங்கிலப் பெயரை சூட்டிக் கொண்டு வாழ்ந்தது என்பதே. இந்த ஆட்டத்தின் பிறப்பைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாருகும். இனி, ஆட்டத்தின் வளர்ச்சியைக் காண்போம்.

ைவார்ச்சி

தற்போது சிறந்து விளங்கும் வளைகோல் பந்தாட்டம், இங்கிலாந்தில் தான் செழிப்புற்றது என்பதை நாம். அறிந்ததே. முதன் முதலாக இங்கிலாந்தில் கோல்-பந்து’ —e.g., it th’ (Stick and Ball Game) or 33 p 37%Tuirtl (, ஒன்று இடம் பெற்றிருந்தது.

கிரிசி (Criecee) என்ற சொல்லிலிருந்து பிறந்த கிரிக்கெட் ஆட்டமே ஆங்கிலேயர்களால் அதிகமாக விரும்பி ஆடப் பட்டது. மக்களின் எண்ணமும், அதிகக் கவனமும் ஆட்டத்