பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ2ாகோல் பந்தாட்டம் 165

1925ஆம் ஆண்டு கோல்-விதிகளில் (Stick Rules) ஒரு

ஒல மாற்றங்கள் புகுத்தப் பட்டன.

அடிக்கும் வட்டத்திற்குள்ளே இலக்கிற்குள் பந்து டுசல்வதைத் தடுக்க முயலும் ஒரு காப்பாளன் (Defender), தோல் விதிகளை மீறி நடந்தால் அதற்குத் தண்டனையாக, அந்தக் குழுவுக்கு எதிராகத் தண்டப் புல்லித் (Penalty Bully) தரப்படும். எனும் விதி இணைக்கப்பட்டது. (விளக்கம்

தண்டப் புல்லி’ என்ற பிரிவில் காண்க).

கோலில் பந்தை ஏற்றி உயரே தூக்கி எறிவதை {Hooking) ‘ஆபத்தைத் தரும் முறைகளில் ஆடும் a?ruufrl - l-fT, (Dangerous play) &;(U55L'il JL*_l_35].

முன்பெல்லாம் ஆடுகளத்திற்கு வெளியே பந்துசென்றால் அதனே உள்ளுருட்டல் மூலமாகத்தான் பந்தை உள்ளே இட்டு, ஆட்டத்தைத் தொடங்கினர்கள் அந்த முறை மாறி இப்பொழுது வெளியே சென்ற இடத்தில் பந்தை வைத்து, அதனை உள்ளே தள்ளிவிடல் (Push in) என்பதாக மாற்றி புது விதியை புகுத்தி இருக்கின்றனர்.

இவ்வாருக பல விதிகள் திருத்தப்பட்டும் இணைக்கப் பட்டும், மாற்றப்பட்டும் வந்ததற்குக் காரணம்-கால மாறு பாடு மட்டுமல்ல. இந்த ஆட்டத்தில் மக்கள் கொண்டிருந்த மட்டற்ற அன்பு, மறக்க முடிாத பாசம்: விளையாட்டில் விளைகின்ற சிறந்த இன்பமும், உடல்களைப்பும், அதல்ை ஏற்படுகின்ற இதமான ஒய்வும், இனிமையும் அவர்களை அதிகம் சிந்திக்கத் துாண்டியது. துன்பம் நேர்வதைத் அடுக்கவும், சுவையை அதிகம் கொடுக்கவும் விளையாட்டைப் பண்படுத்தினர். பயன் படுத்தினர். இந்த மாற்றம் ஆடுவோருக்கும், பார்வையாளர்களுக்கும் சிறந்த களிப்பு

அ | o o Ho: * # o H ‘கின்றியும் ஆட்ட வளர்ச்சிக்கும் உறுதுணையாக மாறி o, ~ H H வழி மiசயதது.