பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 175

ஆட்ட இறுதி நேரத்தில், எந்தக் குழுவினர் மற்றவரை விட அதிக வெற்றி எண் பெற்றிருக்கின்றாரோ, அவரே

வென்றவர் ஆவார்.

எதிர்க் குழுவினரை ஏமாற்றி, பந்தை உருட்டிச் சென்று, அடிக்கும் வட்டத்திற்குள்ளே நிறுத்தி, இலக்கை நோக்கி அடிக்கும் திறமைக்கு நல்ல பயிற்சி வேண்டும்.

எல்லா ஆட்டக்காரர்களுக்கும் இல்லாத ஒரே ஒரு சலுகை இலக்குக் காவலருக்கு மட்டும் உண்டு. பந்தைக் கோலால் தடுக்கலாம்; காலால் உதைக்கலாம்; பறந்து வரும் பந்தைக் கையால் தடுத்து நிறுத்தி, பின் உதைக்க லாம். உடல் மேல் பந்தைப் பட விடலாம். ஆனல் மற்றவர்கள் உடம்பின் மேல் பந்து பட்டால் அது தவருகும்.

சில முக்கியக் குறிப்புகள்

புல்லி

புல்லி எடுக்கும் முறையை விளையாடும் முறை” என்ற பகுதியில் காண்க. ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னும், இடைவேனைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்குதற்கும், ஒவ்வொரு முறையும் சரியான முறைப்படி பந்து இலக்கினுள் செலுத்தப்பட்டு வெற்றி எண் எடுத்த பிறகும் ஆட்டத்தை தொடங்க, புல்லி பயன் படுகிறது.

  • , ,jJI i i'i 1 |5 (Penalty Bully)

4 கெச நீளமுள்ள இலக்குவின் மையப் புள்ளியிலிருந்து, (ஆடுகளத்தின் நேர் முகமான அடிக்கும் வட்டத்திற்குள்’) 3 கெச தூரத்தில் அமைந்துள்ள இடத்தில் தவறுக்கு ஆளானவரும் தவறு செய்தவரும் சேர்ந்து புல்லி