பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவிலே பிறந்து, இந்தியாவிலே வளர்ந்து, இந்தி யர்களால் பெரிதும் விரும்பி ஆடப்படும் ஆட்டமாக சடுகுடு இருந்து வருகிறது. தனிப்பட்டவர்களின் உடல் வலிமைக் கும், மன வண்மைக்கும் நல்லதொரு வாய்ப்பினை நல்கு வதற்கு இந்திய விளையாட்டுத் துறை: (Indian Sports field) மிகவும் பாடுபட்டு வந்திருக்கிறது.

மல்டித்தம் (Wrestling). சீருடற் பயிற்சி முறைகள் (Gymnastics); உடற் கட்டமைப்புத் தரும் கட்டுடல் z ust@% gir” (Body building exercises) ar svar fri GL (56), ro யான அளவிலே பண்டைய பாரத மக்களால் கையாளப்

H + - * * பட்டு வந்திருக்கின்றன.

இவ்வாரு ன பயிற்சிகள் எல்லால், தனி னிதனின் உடல் :ைனப்பிற்கும், உடல் வலிமைக்காகவும், உள்ளத்தின் கட்டுப் பட்டுக்காகவும் தான் இயங்கி ஒத்துழைத்தன.

இல்லாது இருந்தும், மக்கள் ஒன்றாகக் குழு போல இ%னந்து, ஒற்றுமையோடு கூடி ஆடுவதற்குரிய விளையாட் டுக்கள் ஒரு சிலவே தான் இருந்திருக்கின்றன என்றால். அந் *