பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 197

எழுவது போன்ற கருத்திலே ஆட்டத்திற்கு இந்த பெயர் வந்தது.

வெளியேற்றப்பட்டவர்கள் ஆடுகளத்திற்கு வெளியே ஒரே வரிசையாக, வெளியேற்றப்பட்ட முறைப்படி உட்கார்ந்திருந்து, அதன் பிறகு வாய்ப்பு ஏற்பட்டவுடன், தொடர்பாக ஆட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த முறை மாறி ஆடுகளத்தில் நுழைவது தவறு (Foul) என்று

விதியமைக்கப்பட்டிருந்தது.

-#,t - 3ji ti##,si (Gamini or non Revival game)

ஆட்டக் காலத்தில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டஒருவர், அந்த ஆட்டம் முடியும் வரை ஆடாது வெளியேநின்று கொண்டிருக்க வேண்டும். மீண்டும் அவருக்கு ஆடும் வாய்ப்பு, எல்லோரும் மீண்டும் ஆடப்புகும் பொழுதுதான் வரும்.

இப்படி ஆடும் ஆட்டத்தில், நல்ல ஆட்டக்காரர் ஒருவர் வெளியேற்றப்பட்டால், அவரால் மீண்டும் உள்ளே வந்து ஆடி, தன் குழுவுக்கு வெற்றியைத் தேடித் தர முடியாது. இப்படி ஆடுகிற ஆட்டத்தில் ஆட்டம் சீக்கிரம் முடிந்து விடுகின்ற நிலைமையும் உண்டாகலாம். ஆட்ட நேரமானது அவர்கள் ஆ டு வ த ற் கு மு ன் ேன வரையறுத்துக்

கொண்டதேயாகும்.

G3, i t i h 3, 4, 53, si (Amar game or All-in-game)

சாகா வரம் பெற்றவருக்கு அமரர் என்று பெயர். அது போல், ஒரு ஆட்டக்காரர் ஆட்ட நேரத்தில் தொடப் பட்டோ அல்லது பிடிபட்டோ வெளியேற்றப்பட்டாலும் (out), அவர் தொடர்த்து ஆடிக்கொண்டுதான் இருப்பார். ஆல்ை, அவர் ஒருமுறை வெளியேற்றப்பட்டதற்காக எதிர்க் குழு ஒரு ‘வெற்றி எண் பெறும். இதில் உள்ள ஆட்டக்