பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டுகுடு ஆட்டம் 207

அபாயம் நேருகின்ற அளவுக்கு அவரைப் பிடித்து அழுத்தி இழுப்பதோ, காலைப் பின்னிக் கொண்டு மடக்கு வதோ, மற்றும் எவ்விதமாகவேனும் முரட்டுத்தனமாக

M

“.

பாடி வருபவரைக் கையைப்

பிடித்தே மடக்கி விடுதல்.

பாடி வருபவரின் கணுக்காலப் பிடித்து இழுத்து விடுதல்.

‘டிபட்டவர் தப்பினர் (Safe) என்று அறிவிக்கப்படுவார்.

‘சயல்படுவதோ கூடாது. அப்படி ஏதாவது நடந்தால்