பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




  • * *
  • o - *** * * r * it | , , , N , o E. . o it ... “ o | o - * W. W. - * - o o T o

| ali : uusi IHLH EI - - o * * o * to * f \_த்துே.

- toT; -

it. — -- i i - o s # || || | -- s t = i | | || r i. f | | i .

பாரதத்திலே பிறந்துள்ள ஆட்டங்களில் சடுகுடுவுக்கு அடுத்தபடியாகப் பெருமைபெற்று விளங்கும் ஆட்டம் விரட்டித் தொடும் கோகோ ஆட்டமாகும். (A Game of Chase).

இந்த ஆட்டம் மகாராஷ்டிர மக்களின் (Heritage of Maharashtra) வழிவழி உடமையாக இருந்து வந்திருக்கிறது. இதன் தோற்றம், வளர்ச்சியைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் தெளிவாக நமக்குத் தெரியவில்லை.

இருபதாம் நூற்றுண்டுவரை இந்த ஆட்டம் பண்படாத நிலையில்தான் விளையாடப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு இடங்களில் பல்வேறு மொழிபேசும் மக்களால், பல்வேறு விதிகளடங்கிய அமைப்போடுதான் வளர்ந்திருக்கிறது என்றுதான் நம்மால் அறிய முடிகிறது,

இணையற்ற பல ஆட்டக்காரர்களும், இதில் ஈடுபாடு கொண்ட ஈர நெஞ்சுடையவர்களும், ஒருமனதாகி, இந்த அவல நிலையை மாற்றி, அழகுபட விளங்கவைக்க விழைந் தனர். இதன் பயனுக, 1914ம் ஆண்டு தக்காண ஜிம்கான” 4SS), (Deccan Gymkana Poona) 57 gr I 3 r3 #$gr egy 5 gr வால், எற்படுத்தப்பட்ட துணைக் குழு ஒன்றால், முதன் முதலாக விதிமுறைகள் அமைக்கப்பட்டன.