பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ கோ ஆட்டம் 22}

சென்று, அவரைத் தொட்டு, நடுவருக்கும் ஒடுவோருக்கும் நன்றாகக் கேட்கும்படி கோ (Kho) என்று உரக்கச் சொல்ல வேண்டும்.

(2)

(4)

உட்கார்ந்திருப்பவரின் நீட்டப்பட்ட கைகளையோ அல்லது கால்களையோ தொட்டுக் கோ சொல்லக்

கூடாது.

குறுக்குக் கோட்டைத் (Cross Line) தாண்டிச் சென்ற ஒடி விரட்டுவோன்’, மீண்டும் திரும்பி வந்து, தாண்டிச் சென்ற கட்டத்தினுள் உட்கார்ந்திருப்பவரை நோக்கிக் கோ சொல்லக்

  • n L— 5!,

புதிதாக எழுந்து ஒடிய விரட்டுவோர்’ குறுக்குக் கட்டத்தைத் தாண்டி ஒடிய பின், மீண்டும் எதிர்ப் புறமாகத் திரும்பி வரக் கூடாது. ஒடி. விரட்டுவோருடைய முகமும், தோள் சமநிலையும் (Shoulder level) or 3660&sout: Lists 35(53. கின்றதோ, அந்தத் திசைதான் விரட்டுபவருடைய ஒடும் திசையாகும்.