பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 25

விளையாடும் முறை

ஒரு குழுவுக்கு 11 ஆட்டக்காரர்கள் உண்டு. இரண்டு “மாற்றாட்டக்காரர்கள்’ (Substitutes) GTLIGLIT LPHILh குழுவுடன் இருப்பார்கள். ஆட்டக்காரர்கள் பதினொருவரும் அவரவருக்கான இடத்தில் நிற்பார்கள். (நிற்கும் நிலையை (Position) படத்தில் காண்க).அதில் 5 முன்னுட்டக்காரர்கள் (Forwards), 3 Q30 LTL'il Isrtr (Half backs); 2 & 3) # &TL'il Isrootsi (Full backs) 19).303,653, 5 stay 3063 (Goal keeper) என்று ஆடும் நிலையைப் (Position) பகுத்துக் கொண்டு ஆட வேண்டும்.

சில போட்டிகளில் 7 ஆட்டக்காரர்களையும், 9 ஆட்டக் காரர்களையும் கொண்டதொரு குழுவமைத்துக் கொண்டு (Team) ஆடுவதையும் நாம் காணுகிருேம். இந்த முறையில் நடத்தப்படுகின்ற தொடர்’ போட்டி ஆட்டம் (Tournament), போட்டியை நடத்துபவர்களின் வசதியையும், அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஆட்ட விதிகளையும், மன நிலையையும் பொறுத்தே அமையும்.

ஆல்ை, “அகில உலகக் கால் பந்தாட்டக் கழக’ விதிகளின்படி, குழுவிற்கு 11 பேரே இருந்து ஆட வேண்டும்.

ஆட்டம் ஆரம்பிக்கு முன்னர், இரு குழுத்தலைவர்களும் (Team captains) 5 GG5#G5 #av a 695 uuT (Place kick) அல்லது ஆடுகளத்தின் ஒரு பக்கமா’ (One end of the field) என்பதைத் தெரிந்து கொள்ள, நாணயத்தைச் சுண்டியெறிந்து தலையா அல்லது பூவா என்று கேட் பார்கள். இதில், கேட்டு வெற்றி பெற்றவர் இரண்டில் ஒன்றைக் கேட்டதும், மற்றவருக்கு அடுத்தது தரப்

வி. வ. வ.-2