பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

idos)(93.5 55m u155, “ndirect Free- Kick)


‘மறைமுகத் தனியுகையால்’ ர்க் குழுவினரின் இலக்கினுள் பந்தை நேரே உதைத தள்ளி வெற்றி எண்ணேப் பெற இயலாது. நிறுத்தி வைக்கப்பட்ட பந்து, உதைக்கப் பட்ட பிறகு, மற்ற ஆட்டக் காரர்களின் (எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி) காலில் பட்டு இலக்கினுள் நுழைந்தால் தான் வெற்றி எண்ணைப் பெற முடியும். இந்தத் தண்டனைக்குரிய தவறுகள் (Fouls) ஆட்ட நேரத்தில், அறியாமல் நிகழக் கூடியவைகளாகும். (Unintentional).

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளுக் ண்டனையாக

ப’ கு) 5. ஒரு குழுவினர், நடுவர் ஆணைக்குப் பிறகு, எதிர்க் குழுவின் பகுதியை நோக்கிப் பந்தை உதைப்பார்கள்.

3561 i55T: (Fouls)

1. அயலிடத்தில் நிற்றல்;... (Off-side).

2. இலக்குக் காவலன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு நான்கு தப்படிக்கு (Four Steps) மேல் நடந்து செல்லுதல்.

3. இலக்குக் காவலனின் கையில் இல்லாத பொழுது எதிர்க்குழுவினர் அவரைத் தாக்குதல்;

4. உள்ளெறிதல்’ (Throw- in); தனியுதை; ஒறு நிலையுதை (Penalty-Kick): இவைகளில் அடித்தவரே மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறை விளையாடுதல்.

5. ஒறுநிலை உதை'யில் முன்னுேக்கிப் பந்தை அடிக்காது, வேறு திசை நோக்கி அடித்தல்;