பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

மையப் புள்ளியிலிருந்து ஆடுகளத்தின் நேர்முகமாக 12 கெசதுரத்தில் உள்ள இடம். (படத்தைப் பார்க்க)

பந்தைத் தடுக்க நிற்கும் காவலர், பந்து உதைக்கப்படும் வரை, தான் நிற்கும் கடைக் கோட்டிலிருந்து கால்களை =9|303 G3, Tg5 (Without Moving his Feet) |5largol கொண்டிருக்க வேண்டும்.

பந்தை உதைப்பவர் நேராக இலக்கினை நோக்கியே உதைக்க வேண்டும்.

மற்றவர்களின் கால்களில் பந்து படுவதற்கு முன், உதைத்தவர் தானே இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆடக்கூடாது.

நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு, உதைப்பது’ (Kick) போல் பாவனை செய்யாது, உடனே உதைக்கத் தொடங்க வேண்டும்.

ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, தடுக்கும் குழுவினர் (Defending Team) தவறு செய்தால், உதைக்கும் குழுவினர் வெற்றி எண், பெருவிட்டாலும், மீண்டும் ‘ஒறுநிலை உதை வாய்ப்பினை மேற்கொள்ளும் உரிமையைப் பெறுவார்கள்.

‘ஒறுநிலை உதை’ வாய்ப்புப் பெற்ற குழுவினர் எவரேனும் தவறு செய்தால், வெற்றி எண் பெற்று இருந்தாலும், மீண்டும் முன்போல், ஒருமுறை உதைக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

உதைக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆட்டக்காரர் (Player Taking The Penalty Kick) 56u DJ Gefui 5m sv, egy@#5 குழுவினருக்கு மறைமுகத் தனியுதை மூலம் தவறு செய்த