பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கால்களுக்கு அருகிலே இருக்கும் பந்தையும், சற்றுத் தள்ளி அப்பால் ஒடுகின்ற பந்தையும் குறியாகவும் கொஞ்சம் வன்மையாகவும் உதைக்கும் நுண்திறன், விதிகளைப் படிப்பதாலும் விளையாட்டைப் பார்ப்பதாலும் மட்டுமே வந்துவிடாது. ஆட்டத்திலுள்ள ஆர்வமும், தினந்தோறும் ஆடுகின்ற பழக்கமுமே நுண் திறனை விரிவு படுத்தும், நம்மையும் நிறைவு படுத்தும்.

( A,) L1 b 5N , HFj, H 3i) (Stopping the ball)

பந்தைத் தடுத்து நிறுத்துகின்ற திறன், அதன் கொள்கையைப் புரிந்து கொள்கின்ற முறையாலும் இடை

விடா முயற்சியாலுமே பெறப்படுவதாகும். இன்ைெருவரால் எத்தப்பட்டு விரைவாக ஒடி வருகின்ற பந்தையும், தன்னுடைய குழுவினரால் தனக்காகத் தள்ளித் தரப்படுகிற