பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.

சம ரிக்கும் திறனுக்கு பந்தைக் கட்ப்ெபடுத்தி ஆடும் ஆற்றல ல் (Ball Control) நன்கு தேர்ச்சி பெறல் வேண்டும்.

(g) ) ou Lit 501, $g. (Head the ball)

கால் பந்தாட்டத்திலே எளிதாக ஆனல் சிறப்பாகக் கையாளப்படுவது பந்தைத் தலையாலிடித்து அனுப்புவதே யாகும். உயரமாக வரும் பந்தை உடனடியாகத் தன் குழுவினருக்குத் தள்ளி வழங்கவும்; விரைந்து வரும் பந்தை

நிறுத்தாது ஆடி ஆட்டத்திற்கு விறுவிறுப்பூட்டவும்; தன்னைச் சூழ்ந்து எதிர்க்குழுவைச் சேர்ந்த பலர் நிற்கும். பொழுது, வருகிற பந்தை நிறுத்தி ஆடினல், நிலைமை