பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பந்தாட்டம் L(

யார் தவறுக்கு இலக்காகிருரோ (Who was Fould) ஆவர்தான் தனி எறியை எறிய முடியும். தனி எறியை எடுக்க முடியாதபடி அவருக்குக் காயமோ அல்லது நிலைமாற் நமோ நேர்ந்துவிட்டால் மாற்றாள் (Substitute) ஒருவாை அவரிடத்தில் ஆட அனுமதித்து, பினனர் தனி எறியை எடுக்கச் செய்யலாம்,

கடைக் கோட்டிலிருந்து 13 அடி துரத்திலிருக்கும் அரைவட்டப் பகுதியின் பின்னல் நின்று கொண்டு, கோட்டைத் தொடாமல், பந்தைக் கையில் எடுத்து வளையத்திற்குள் எறிய முயல வேண்டும். பத்து விடிைக்கு மேல் இதற்கு நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. எறிவதைத் தடுக்க யாருமே வரமாட்டார்கள். ஆனல், குழுவிற்கு இருவர் மட்டும் அங்கு குறியிடப்பட்ட இடங் களில் (ஆடுகளப் படத்தைக் காண்க), நின்று கொண்டிருப் பார்கள். இவ்வாறு வளையத்திற்குள் பந்தை எறிந்து விட்டால் ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

3), Li, HIJi J, ni Tifli, I, (Rules for a Player)

1. கையை மூடிக்கொண்டு (மெதுவாகவோ-வேக மாகவோ) பந்தை அடிக்கக்கூடாது. அடிக்க முயலவும் கூடாது.

2. கால்களில்ை பந்தை உதைக்கக் கூடாது.

3. பந்தைத் தூக்கிக் கொண்டு தொடர்ந்தாற் போல் இரண்டு தப்படிகள் வைக்கக் கூடாது.

4. ஒரு முறை பந்தைப் பிடித்து, பின்னர் தட்டிக் கொண்டு பந்துடன் ஒடியபின், மீண்டும் பந்தைப் பிடித்துக் பிசாண்டு நின்றால். அடுத்துத் தட்டிக் கொண்டு ஒட்க் கூடாது.